செல்வமகள் சேமிப்பு திட்டம்

 செல்வமகள் சேமிப்பு திட்டம்


தமிழ் நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில்  "செல்வமகள் சேமிப்பு திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது.

10 வயதுக்குட்பட்ட  பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் 

அதிகப்பச்சிமாக ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைள் 

இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுடலாம்.இக்கணக்கை தொடங்குவதற்குக் குறைந்தபட்சமாக ருபாய் 250 செலுத்த வேண்டும் 

மேலும் ஆண்டொண்டிற்குக்   குறைந்தபட்சமாக ருபாய் 250 செலுத்த வேண்டும் 

மேலும் அதிகபட்சமாக 1,50,000/- வைப்பு தொகை செலுத்தலாம் 


சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு  7.6% வட்டி பெறலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 50% வைப்புத் தொகையைப் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். 

முதிர்வுத் தொகையைப் பெண் குழந்தையின் திருமணத்தின்போது அல்லது 21 வயது நிறைவுபெற்றவுடன் பெற்றுக்கொள்ளம்.

இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரிவிலக்கு உண்டு .




பயனுள்ள தகவலை அனைவருக்கும் பயன்படும் வகையில் ஷேர் செய்யுங்கள்.


Post a Comment

0 Comments