
தமிழக சட்டப்பேரவையில் ஆக.14-ல் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கலானது.
அப்போது, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ``ஆண்டுதோறும் 1 லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் அரசுக்கு அளிக்கிறேன்’ என்று தெரிவித்தார். அதன்படி, ராதாபுரத்தில் இருந்து முதல்கட்டமாக 1 லட்சம் பனை விதைகளை லாரிகளில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார். பனை விதைகளை ஏற்றிய லாரிகளை அவர் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hHxBxj
0 Comments