3 வருஷம் சவுதியில் நடந்த கொடுமை: நெஞ்சை உலுக்கும் சம்பவம் | Kafala | Saudi

வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் வகையில், சவுதியில் 50 வருடங்களாக நடைமுறையில் இருந்த கஃபாலா என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களிக் செய்திகள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்குச் சென்று 3 ஆண்டுகள் அடிமை வாழ்க்கை வாழ்ந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சேரன் தான் அனுபவித்த துயரங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துகொள்கிறார்.



from India News https://ift.tt/nuBQl6v

Post a Comment

0 Comments