Vijay-யை டார்கெட் செய்யும் தமிழிசையின் 5 கணக்குகள் & Sasikala ஸ்கெட்ச்! | Elangovan Explains

சமீபத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் சசிகலா. இன்னொரு பக்கம், கொடநாட்டில் 'ஜெயலலிதா மணிமண்டபம்' கட்ட வேண்டும் என்பதை கையில் எடுத்துள்ளார்.

இதற்கடுத்து தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு சமுதாய அமைப்புகளை சந்தித்து பேச உள்ளார். தீவிர சுற்று பயணம் மேற்கொள்ளவும் பிளான்கள் வகுத்துள்ளார்.

இந்த நகர்வுகளுக்கு பின்னால், எடப்பாடியை வழிக்குக் கொண்டு வரும் திட்டம் உள்ளது என்கிறார்கள். இதற்கு சூத்திரம் வகுத்துக் கொடுத்தது டெல்லி தான்.

மீடியேட்டராக ஒரு பத்திரிக்கையாளர் உதவுகிறார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் 'அன்பில் மகேஷ் மற்றும் விஜயை' டார்கெட் செய்யும் தமிழிசை. பின்னணியில் இருக்கும் ஐந்து அரசியல் கணக்குகள்.

அடுத்து, விஜய் வைத்திருக்கும் மூன்று மாத வொர்க் பிளான். உட்கட்சிக்குள் எழுந்திருக்கும் சில சிக்கல்களை சரி செய்யுமா விஜய்யின் வியூகம்?



from India News https://ift.tt/CBdTz9F

Post a Comment

0 Comments