அம்மா உணவக பெயர் பலகையில் கருணாநிதி படம்: மதுரையில் புதிய சர்ச்சை

மதுரை மாநகராட்சி அம்மா உணவகம் பெயர் பலகையில் ஜெயலலிதா படத்துடன் கருணாநிதி படமும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அம்மா உணவகம் பெயர்பலகையை திடீரென மாற்றிவிட்டு, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி படங்களை வைத்து புதிய பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இதனைப் பார்த்த அதிமுகவினர், இந்த பெயர்ப்பலகையை உடனடியாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments