மூத்த நீதிபதி சிவஞானம் கொல்கத்தா நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம்

சென்னை உயர் நீதிமன்ற மூத்தநீதிபதி டி.எஸ்.சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யுமாறு மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments