கடந்த ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் கிருஷ்ணகிரியில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். சமூக நலன், மகளிர் உரிமைத் துறை இயக்குநர் ரத்னா வரவேற்றார். இயக்குநர் வளர்மதி தொடக்க உரையாற்றினார். அரசின் முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் திட்ட விளக்க வுரையாற்றினார். எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), எம்பி செல்லக்குமார் (கிருஷ்ணகிரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments