தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று சந்தித்தார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி பதவியேற்றார். அப்போதிலிருந்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் அவரை அலுவல் ரீதியாகவும், மரியாதை நிமித்தமாகவும் சந்தித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vedQDa

Post a Comment

0 Comments