வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரும் நவ.1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, நவ.1-ம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுதவிர, நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய 4 நாட்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments